இந்தியா வரும் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் ஆனாலும் ஆச்சர்யம் ஏதுமில்லை: கங்குலி

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது. இந்த தொடர் குறித்து இந்திய அணியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘இந்திய தொடர் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. நான் ஏற்கனவே கூறியது போல் கிரிக்கெட்டில் என்னால் சரியாக கணித்து கூற இயலாது. ஆனால், ஆஸ்திரேலியா 0-4 என ஒயிட்வாஷ் ஆனால், நான் கண்டிப்பாக அதிர்ச்சியடைய மாட்டேன். கடந்த 25 … Continue reading இந்தியா வரும் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் ஆனாலும் ஆச்சர்யம் ஏதுமில்லை: கங்குலி